Tuesday, 2 July 2019

தூக்கம்

தூக்கம்

மரணத்தின் முன் உதாரணம்..

தியானத்தின் பேருருவம்..

வெளிச்சத்தின்

வலிகளுக்கு

ஒத்தடம் தரும்

இயல்பு மருத்துவம்..

மொத்தத்தில்,

நிதானமாய்

நடக்க

நிதர்சனம்

பயிற்றுவிக்கும்

பள்ளிக்கூடம்.

-சந்திரன்

No comments:

Post a Comment